Advertisement

Visual Basic.Net

₹ 300

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 488)டாட் நெட் லாங்குவேஜ்க்காக எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். இந்த லாங்குவேஜுகளை பயன்படுத்தி அப்ளிகேஷன் சாப்ட்வேர்களை உருவாக்க முடியும். இப்புத்தகம் மொத்தம் ஆறு பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளன. முழுமையான புரோகிராமுக்கு தேவையான கன்சோல் அப்ளிகேஷனும், விண்டோஸ் அப்ளிகேஷனும் ஒரே புத்தகத்தில் இதுவரை வெளிவரவில்லை.கம்ப்யூட்டர் துறைக்கு புதிதாக அறிமுகம் ஆனவர்களுக்கு இப்புத்தகம் ஒரு வரப்பிரசாதமாகும். ஏற்கனவே சாப்ட்வேர் துறையில் இருப்பவர்களுக்கும் இது ஒரு வழிகாட்டியாக அமையும். வி.பி.டாட் நெட்டின் எந்த பதிப்புக்கும் ஏற்றது இது. இத்துடன் ஒரு இலவச `சிடி'யும் இணைக்கப்பட்டுள்ளது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்