Advertisement

எறும்புகள்


எறும்புகள்

₹ 90

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

எறும்புகள் குறித்து வியக்கத்தக்க தகவல்கள் உடைய நுால். எறும்புகளின் வாழ்க்கை முறையும், திறன் மிக்க செயல்பாடுகளும் தொகுத்து தரப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எவ்வாறு பங்களிக்கின்றன என்பது எடுத்து கூறப்பட்டுள்ளது. எறும்புகளிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை அறிவுறுத்துகிறது. பன்மடங்கு எடையுள்ள உணவுப் பொருட்களை எளிதாக துாக்கிச் செல்வது, ஒன்றுக்கொன்று உதவிக் கொள்வது போன்ற ஆச்சரிய செயல்பாடுகள் குறித்து தகவல்கள் விரிவாக தரப்பட்டுள்ளன. உலகம் முழுதும் உள்ள எறும்புகளின் வாழ்க்கை முறை பற்றி எடுத்துரைக்கும் நுால். – ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்