Advertisement

முதியோர் நலனில் சித்த மருத்துவம்

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுமையில் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க ஆலோசனை கூறும் நுால். சித்த மருத்துவ அடிப்படையில் உணவை பயன்படுத்தி நலம் பேணும் வழிமுறைகளை எடுத்துக்கூறுகிறது.முதுமை பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு ஆலோசனைகளை தருகிறது. அன்றாட வாழ்வில், உணவு நடைமுறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரைக்கிறது. மொத்தம், 35 தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. பயம், பதற்றம், மன அமைதியின்மை போன்ற பிரச்னைகளை தீர்க்க தக்க நிவாரணங்கள் கூறப்பட்டு உள்ளன. எளிய உணவு முறைகளை பரிந்துரைக்கிறது. எதிர் உணவு என்ற தலைப்பில் அறிந்து கொள்ள வேண்டியவை தொகுப்பாக உள்ளது. முதுமையை வெல்ல வழிகாட்டும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!