Advertisement

இப்பொழுது

₹ 160

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட, ‘The power of now’ என்ற நூலின் தமிழாக்கம் இந்த நூல். தங்கள் உள்ளத்தின் உள்ளே மாற்றத்தை கொண்டு வந்து, உளரீதியாக மாற நினைப்போருக்கு, இந்தப் புத்தகம் ஒரு கிரியா ஊக்கியாக இருக்கும் எனறு நம்புவதாக, ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுகிறார். நம்புவோம்!சிவா

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்