Advertisement

இதயத்திலிருந்து...


இதயத்திலிருந்து...

₹ 150

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இதயவியல் நிபுணரான புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர்.பி.ஆர்.ஜெ.கண்ணன் தன்னை கவர்ந்த இதயங்கள் குறித்து பதிவு செய்திருக்கிறார். மருத்துவ பணிகளுக்கு இடையே நோயாளிகளிடம் பேசி, பழகி, அன்பு காட்டி நோய் தீர்க்கும் அருமருந்தாக இருக்கும் இவர் எழுத்தாளராக மக்கள் இதயங்களை கவர்ந்திட வந்திருக்கிறார்.சிறு வயதிலேயே மாரடைப்பில் இறக்க புகைப் பழக்கம் காரணம் என்பதை அழுத்தமாக பதிவு செய்து உள்ளார். – ஸ்ரீனி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்