Advertisement

பௌத்த சமயக்கலை வரலாறு

₹ 220

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்கம்: 344 உலகின் தலைசிறந்த சமயங்களில் பவுத்தமும் ஒன்று. போதி மரத்து புத்தரால், கி.மு., 6ம் நூற்றாண்டில் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட உன்னதமான சமயம் புத்தமதம்.இந்நூல் பவுத்த சமய வரலாறு - படிமக்கலை - கட்டடக்கலை - சிற்பக்கலை - ஓவியக்கலை. தமிழகத்தில் பவுத்தக்கலை, ஆசிய நாடுகளில் பவுத்தக்கலை, இந்துக் கலையில் பவுத்தத்தின் தாக்கம் என, ஒன்பது தலைப்புகளில், பல புதிய அரிய செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளார். குறிப்பாக, இந்து சமயக் கலைகளில் எவ்வாறு காணப்படுகிறது என்ற, ஆய்விற்கரிய செய்திகளை மிக நேர்த்தியாக, சம நோக்கோடு ஒப்பிட்டுப் பதிவு செய்திருப்பது, ஆசிரியரது ஆழங்கால் புலமைக்கு விருந்தாய் அமைகிறது.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்