Advertisement

தாயம்


தாயம்

₹ 140

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரதத்தில் பகடை ஆடும் காட்சியை கருவாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நுால். பகடையாட்டப் பின்னணியில் இன்றைய உலக அரசியல் தந்திரங்களை தோலுரித்துக் காட்டுகிறது. மனித இன வளர்ச்சிக்கு எதிராக நடக்கும் போர், தந்திரம், வஞ்சம், சூழ்ச்சிகளை முன்வைக்கிறது. உலகமயமாக்கலால் வெளிச்சந்தையில் பலியாகும் சாமானியரின் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. தற்கால வணிக மோசடிகளை நகைச்சுவையோடு எடுத்துச் சொல்கிறது. போர் வேட்கையால் குழப்பங்களை உருவாக்கி, வல்லரசுகளால் சிறிய நாடுகளில் அமைதி இழப்பதை எடுத்துரைக்கிறது. தெளிவான கதையுடன் பாடல்களையும் இணைத்து காட்சிகளை சிறப்பாக கட்டமைத்துள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!