Advertisement
முனைவர் ந.இராமமூர்த்தி
நர்மதா பதிப்பகம்
சமஸ்கிருதத்தில் பொதிந்துள்ள எண் கணிதம் பற்றி கூறப்பட்டுள்ள நுால். இந்தியக் கணிதத்தை இனிதே அறிமுகம்...
ஆனைவாரியார்
கவிக்குயில் பதிப்பகம்
லெமூரியா கண்ட சான்றுகள் மற்றும் தமிழகத்தின் தொன்மக் கூறுகளைத் தொகுத்துத் தரும் வரலாற்று நுால். தொன்மை...
கே.ஆர்.சேதுராமன்
ஆசிரியர் வெளியீடு
சவுராஷ்டிர மக்களின் கோத்திரம் குடும்பப் பெயர் அகராதி என்று 10 தலைப்புகளில் விரிவாக விளக்கும் நுால். கள ஆய்வு...
அ.பிச்சை
கபிலன் பதிப்பகம்
தமிழக பண்பாட்டு நகர்வுகள், நாகரிக வளர்ச்சிகள், மொழி வரலாறு, தொன்மைக்கால வரலாறு, திராவிட இயக்க வரலாற்றை...
வா.மு.சே.ஆண்டவர்
சேது செல்வி பதிப்பகம்
ஆங்கிலம், கணித அறிவால் ஆங்கிலேய வணிகர்களுக்கு, ‘துபாஷி’ என்ற மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த காஞ்சிபுரம்...
முனைவர் கா.காமராஜ்
சித்ரா பதிப்பகம்
குறிப்பிட்ட வட்டாரத்தில் புழங்கும் பொருட்கள் பற்றி ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள வித்தியாசமான நுால்....
ஜெகதா
செல்லப்பா பதிப்பகம்
முல்லைப் பெரியாறு அணை திட்டத்தால் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு நீர் வழங்கி புகழ்பெற்ற பொறியாளர்...
வழக்கறிஞர் ஜி.ஜீவரத்தினம் பிள்ளை
தி ரைட் பப்ளிஷிங்
உலகம் சந்தித்த கொடுமையான போர்களில் ஐந்து லட்சத்துக்கும் மேலாக உயிர்களை பலி கொண்ட இரண்டாம் உலகப்போரின் கதையை...
வி.கதிர்வேல்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சுவாமி விருபாக் ஷா எழுதிய, ‘புலியின் நிசப்தம்’ படித்தேன். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை விசாரணைக்...
கீர்த்தி
செந்தமிழ் பதிப்பகம்
சந்திர குப்தரின் அரச குருவாக விளங்கிய சாணக்கியர் இயற்றிய நீதி சாஸ்திரம், சாணக்கிய நீதி என்ற தலைப்பில் தமிழில்...
சுரேஷ் பாலகிருஷ்ணன்
ஓல்டு மெட்ராஸ் பிரஸ்
சட்ட அறிஞர், அரசியலறிஞர், பத்திரிகையாளர், கவிஞர் எனப் பன்முக சிறப்புகளை பெற்ற எர்ட்லி நார்ட்டன் வாழ்க்கையில்...
சி.பழனியப்பன்
மணிமேகலை பிரசுரம்
தேசத் தந்தை காந்தியடிகளும், அண்ணல் அம்பேத்கரும் கொடுமைகளை, அவமானங்களை ஏற்று அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள்...
என்.கணேசன்
என்.கணேசன் புக்ஸ்
சரித்திரம் மறவாத சாதனை புரிந்த ராஜதந்திரி சாணக்கியன் பற்றிய விரிவான வரலாற்றை நீண்ட நாவல் வடிவில் பேசும்...
ம.பொ.சிவஞானம்
முல்லை பதிப்பகம்
பக்கீம் சந்திர சாட்டர்ஜி புனைந்த, ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாற்று பின்னணியை எடுத்து கூறும் நுால். மிக எளிய...
பொழிலன்
மன்பதை பதிப்பகம்
தமிழக வரலாற்றை தொகுத்து வழங்கும் முயற்சியாக வெளிவந்துள்ள நுால். தமிழக முதல் அமைச்சர்கள், ஆளுனர்கள், ஆறுகள்,...
மருதன்
கிழக்கு பதிப்பகம்
துாதுவர்களாக, வணிகர்களாக, உளவாளிகளாக, சாகசவாதிகளாக இந்தியா வந்த அயல்நாட்டுப் பயணியர் தந்துள்ள குறிப்புகள்...
சமஸ்
அருஞ்சொல்
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் வரலாறு மற்றும் பொருளியல் பின்னணியுடன், வளர்ச்சி நோக்கில் எழுதப்பட்டுள்ள பயண...
கவிஞர் புவியரசு
கவின் பப்ளிகேஷன்ஸ்
இந்திய விடுதலைக்காக போராடிய செண்பகராமனின் வாழ்வை விவரிக்கும் நுால். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை கதிகலங்க...
பி.எம்.கிருஷ்ணசாமி
சாகித்திய அகாடமி
புது மாதிரியான பயண இலக்கிய நுால். குஜராத்தியில் எழுதப்பட்டது. அண்ணல் காந்திக்கு நெருக்கமான காகா காலேல்கர்...
புலவர் கா.கோவிந்தனார்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பண்டைய மோகூர் மன்னன் பழையன் மாறன் காலத்தில் வீரத்துடன் விளங்கிய கோசர்கள் பற்றி விளக்கும் ஆய்வு நுால்....
எத்திராஜன் ராதாகிருஷ்ணன்
ஜப்பானிய பொருளாதாரம், பண்பாடு, கல்வி, வாழ்க்கை முறை பற்றி சொல்லும் நுால். அமெரிக்காவில் பயணம் செய்த அனுபவமும்...
புலவர் செந்துறைமுத்து
தமிழகத்தில் 64 அருங்கலைகளின் தோற்றம், வளர்ச்சியை வரிசைபடத் தொகுத்துரைக்கும் நுால். தொல் கலைகளை நாகரிக...
மு. கோபி சரபோஜி
கட்டபொம்மனைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் உயர்த்தியும், தாழ்த்தியும் எழுதியுள்ள கருத்துக்களை ஆராய்ந்து...
பா.ச.அரிபாபு
சமூக நீதி, தீண்டாமை எதிர்ப்பு, பெண் விடுதலை, மொழி மற்றும் மண் பற்று குறித்து, தமிழ்ச் சமூகம் 1,000 ஆண்டுகளாய் பேசி...
150 நாள் வேலை என்னாச்சு?: ஏமாற்று வேலையை திமுக நிறுத்த வேண்டும் Rural employment scheme
திமுக அரசின் ஊழல் ஆட்சியால் தொடரும் சோக சம்பவங்கள்! Arunraj
நேனோ யூரியா பயன்பாடு, அதன் பலன்கள் பற்றி IFFCO மேலாண் இயக்குனர் விளக்கம் Nano Urea Natural farming
அரசு பணத்தில் ஓட்டு வாங்கும் பிளான்?
ராகுலிடம் தான் பிரச்னை இருக்கு; ஓட்டு மிஷினில் இல்லை: பாஜ தாக்கு Karnataka Survey Reflects Trust In
டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சிபிஆர் பங்கேற்பு