Advertisement

மருந்துகளைப் புரிந்துகொள்வோம்


மருந்துகளைப் புரிந்துகொள்வோம்

₹ 160

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயிர் காக்கும் மருந்து தயாரிப்பு, பயன்பாடு குறித்து விளக்கும் நுால். மருந்து கண்டுபிடிப்பு வரலாற்றை விவரிக்கிறது. அவற்றால் பக்க விளைவுகள் ஏற்பட்ட விபரங்களையும் தெரிவிக்கிறது. மாத்திரை எவ்வளவு நேரம் செயல்படும், அதன் வீரியம் மற்றும் விளைவுகள் விளக்கப்பட்டுள்ளன. திரவ மருந்து தயாரிப்பில் இனிப்பு சேர்ப்பதை கூறுகிறது. மருத்துவர் பரிந்துரையின் அவசியம் குறித்து எச்சரிக்கிறது. மக்களுக்கு வேண்டிய விழிப்பு குறித்து விவரிக்கிறது. அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தகவல் நிறைந்த நுால். – டி.எஸ்.ராயன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்