Advertisement

வலி தீர வழி

₹ 50

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயன்முறை சிகிச்சை என்ற பிசியோதெரபி பற்றி விளக்கம் தரும் நுால். முதியோர் நலனில் உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தி காட்டுகிறது.மருந்துகள் ஏதுமற்ற சிகிச்சை பற்றி, புரியும் வகையில் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. முழங்கால் மூட்டுவலி தவிர்க்க, கழுத்தின் நலன் காக்க என எளிய தலைப்புகளே, செய்திகளை காட்டுகின்றன. ஒவ்வொரு தகவலுக்கும் உரிய விளக்கப்படங்கள் தரப்பட்டுள்ளன. இயன்முறை சிகிச்சையை புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. முதுகுவலியை இந்த சிகிச்சை வழியாக எளிதாக குணப்படுத்த முடியும் என எடுத்துச் சொல்கிறது. இயன்முறை சிகிச்சையால் கிடைக்கும் பலன்களை எளிய நடையில் தெரிவிக்கும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்