Advertisement
ஜெப்ரி ஆர்ச்சர்
கண்ணதாசன் பதிப்பகம்
அனுபவ பாடம் மற்றும் கற்பனை கலந்து எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். இதில், 10 கதைகள் ஒரு பயண அனுபவத்தில்...
க.ஏமராஜன்
புரட்சிப் பூக்கள் மூவிஸ்
மூன்று தலைமுறை காதலை கூறும் நுால். சினிமாவுக்கான கதை, திரைக்கதை, வசனம் என்ற வடிவில் முயற்சித்து...
ஆர்.வெங்கடேஷ்
சுவாசம் பதிப்பகம்
நடுத்தர வாழ்க்கையை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்பங்களில் நிலவும் போதாமை, எதிர்பார்ப்பு...
கீர்த்தி
மணிமேகலை பிரசுரம்
இலங்கை தமிழ் வட்டார வழக்கில் எழுதப்பட்டுள்ள நாவல். புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் செல்வச் செழிப்பான...
த.செ.ஞானவேல்
அருஞ்சொல்
சினிமாவாகி புகழ் பெற்ற திரைக்கதை வடிவம் புத்தகமாகியுள்ளது. திரைப்படத்தில் பணியாற்றியவர்களின் பிரத்யேக...
கொத்தமங்கலம் சுப்பு
விகடன் பிரசுரம்
நாகஸ்வரம் – நாட்டியம் இடையேயான போட்டியை மைய கருவாக்கி எழுதப்பட்டுள்ள நாவல் நுால். மூன்று பெரும் தொகுதிகளாக...
நடேசன்
ஸ்ரீவிக்னேஸ்வரா கிராபிக்ஸ்
வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டில் திருமணம் புரிதல், பெற்றோர் வெளிநாட்டிற்குப் பயணித்து அங்கேயே வாழ்தல் என்பன...
ஸ்ரீஹர்ஷர்
ஸ்ரீமகாலஷ்மி மாத்ருபூதேஷ்வரர் டிரஸ்ட்
வியாச பாரதத்தில் ஆரண்ய பருவத்தில் சொல்லப்பட்ட, நளோபாக்யான பருவத்தின் விரிவே இந்த காவியம்! இந்த நுால். இதை...
டாக்டர் வே.ஹரிகுமார்
சிஎல்பி பப்ளிஷர்ஸ்
தமிழ்க்கடவுள் முருகன் வாழ்க்கை கதை, சித்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குழந்தைகளை கவரும் வண்ணம்...
சு.தண்டபாணி
ஓவியா பதிப்பகம்
பாரியின் கொடைத் திறன் எதிரொலித்த இந்தப் பறம்பு மலையில் தான் தலைவியின் காதல் மலர்கிறது. கொடையும், வீரமும்...
பாவலர் மலரடியான்
கார்குழலி பதிப்பகம்
பிள்ளைகளை தோளில் துாக்கி அன்பு பாராட்டுவதை நினைவுபடுத்தும் சிறுவர் கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 20...
மயிலாடுதுறை க.இராஜசேகரன்
சந்தியா பதிப்பகம்
விவசாயத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘தினமலர்’ வாரமலர் இதழ் சிறுகதை...
கல்கி ராஜேந்திரன்
வானதி பதிப்பகம்
சோழ சாம்ராஜ்யத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்று நாவல். சிற்பி சிவனேசனின் மகளாக, ஓவியக்...
இத்ரீஸ் ஷாஹ்
சீர்மை
நகைச்சுவை கலந்த எளிய கதைகளின் தொகுப்பு நுால். மிக இயல்பாக வாழ்வை புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. எளிய...
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
கிராமத்து வாழ்க்கை சுகமானது என உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தெரு நாய், ஓணான், அணிலை விரட்ட...
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இயற்கையின் வரங்களாக போற்றப்படும் மரம் வளர்ப்பதை குழந்தைகளிடம் கொண்டு...
தேன்மொழி இராஜேந்திரன்
ஒரு நாவல் மற்றும் 12 சிறுகதைகள் அடங்கிய புத்தகம். புத்தகத் தலைப்பில் உள்ளே ஒரு கதையும் இல்லை. சின்ன சின்ன...
பெ.பெரியார் மன்னன்
விவேகா பதிப்பகம்
பழமொழிக் கதைகள், கதைப்பாடல்கள் என ஒவ்வொரு பிரிவுகளிலும் 16 தலைப்புகளில் மொத்தம் 32 அறம் சார்ந்த கதைகளும்...
துரை.சக்திவேல்
ஆத்திசூடியின் விளக்கத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். நல்ல கருத்துக்களை...
முபீன் சாதிகா
நன்னூல் பதிப்பகம்
முத்தாய்ப்பு ஏதுமின்றி நேரடியாக அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சாதாரணமான தலைப்பில் மனதில் பதியும்...
தோ.சமயமுரளி
பிரதீபா பப்ளிஷர்ஸ்
கலால் மற்றும் சுங்கத்துறை புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில்...
குளச்சல் வரதராஜன்
சுய பதிப்பு
சிலப்பதிகார காவியத்தில் இளங்கோவடிகள் கவித்துவத்தோடு படைத்த முக்கிய மூன்று கதாபாத்திரங்களான கண்ணகி, கோவலன்,...
இலக்கிய வீதி இனியவன்
கிராமிய சூழல் பண்பாட்டை போதிக்கும் கதை கொண்ட நாவல்களின் தொகுப்பு நுால். அநியாயக் காரனைக் கொன்ற நியாயத்தை...
அகிலேஸ்வரன்
இலக்கியவெளி
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் சிறுகதைகளை தாங்கியுள்ள நுால். ஒன்பது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சில...
முடியாது என்பது கிடையாது
போதும் என்ற மனமே...
அமோக பலன் தரும் அதிக மாதம்
நம் வாழ்வை மாற்ற வல்ல பிரபஞ்ச ஈர்ப்பு விதிகள்
ஆரோக்கியம் தரும் தூக்கம்
சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்