Advertisement
கோ. செல்வம்
நிவேதிதா பதிப்பகம்
பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன், தந்தை வழி கவிஞர். அவரது இயற்பெயர் கோபதி. கோபதியின் மகன் தந்தை, தாத்தா பற்றி...
க்ருஷாங்கினி
கல்வெட்டு பதிப்பகம்
பாகிஸ்தான் ராவல்பிண்டியில் பிறந்து இந்தியாவில் வாழும் இந்தி மொழியில் பிரபலமான எழுத்தாளர் பீஷ்மசாஹ்னாவுடன்...
முனைவர் இரா.வெங்கடேசன்
காவ்யா
வாழ்க்கை வரலாற்று நுால்களை ஆராய்ந்து, எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். தனி மனித வாழ்க்கையுடன் சமூகம்...
டி.பத்மநாபன்
தி ரைட் பப்ளிஷிங்
இரண்டு கட்டுரைகளும், ஒரு நாவலும் அடங்கிய தொகுப்பு நுால். சமுதாய பிரச்னைகளை சிந்தித்து புதிய கோணத்தில்...
சரவணக்குமார்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அலுவலகத்தில், அக்கம் பக்கத்து...
தேவமூர்த்தி
செந்தில் பதிப்பகம்
வானொலி, காணொலி, பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி ஆற்றிய உரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வைர வரிகள்...
எம்.எஸ்.பாண்டியன்
தேசியமும், தெய்வீகமும் கலந்து பசும்பொன் தேவர் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆவணக் காப்பகத்தில் பல...
பூமி ஞானசூரியன்
எவர்கிரீன் பப்ளிகேஷன்ஸ்
உலகில் பல பகுதிகளில் வளரும் மரங்களை பற்றி தெளிவான விபரங்களை விரிவாக தரும் தொகுப்பு நுால். வண்ணப் படங்களுடன், 108...
ஜி.எஸ்.எஸ்.,
குருக்ஷேத்ரம் என்றதும் மனக்கண் முன் முதலில் வருவது நீதிக்கும், அநீதிக்கும் இடையேயான போர்; அடுத்தது பலனை...
செல்வேந்திரன்
எழுத்து பிரசுரம்
மேடை பேச்சுக்கலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். மேடை பயம் நீங்கி, கருத்துகளை எடுத்து வைப்பது பற்றிய அறிவுரைகளை...
என்.சி.ஸ்ரீதரன்
மனதை மட்டும் அல்ல, முடங்கி கிடக்கும் உடலையும் முன்னேற்றப் பாதை நோக்கி எழுந்து ஓடச்செய்யும் நுால். பாரதியாரின்...
சு.சண்முகசுந்தரம்
சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி பற்றிய கதை பல விதங்களில் வழங்கப்பட்டு வருவதையும், வழிபடும் தெய்வமாக ஆனதையும்...
டி.என்.இமாஜான்
மல்டி ஆர்ட் கிரியேஷன்ஸ்
நகைச்சுவை துணுக்குகளை தொகுத்து வெளியிட்டுள்ள நுால். அரசியல், கலை, இலக்கிய உலகில் பிரபலமாக இருந்தவர்கள்...
குருக்ஷேத்ரம் என்றதும் மனக்கண் முன் முதலில் வருவது நீதிக்கும் அநீதிக்கும், இடையேயான ஒரு போர்; அடுத்தது பலனை...
வி.எஸ்.நாராயணன்
கண்ணப்பன் பதிப்பகம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். உலகின்...
சுரேஷ் பாலகிருஷ்ணன்
ஓல்டு மெட்ராஸ் பிரஸ்
சட்ட நிபுணர் நானி பல்கிவாலாவின் தொகுக்கப்படாத எழுத்துகளின் திரட்டு நுால். அறியப்படாத அரிய தகவல்களை தருகிறது....
முனைவர் வீ.ப.ஜெயசீலன்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
பாரதியின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு தயாரித்து வெளியிட்டுள்ள நுால். கவிஞர் பாரதியை போற்றி பல...
கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
‘சுதந்திரம் போல் சுய மரியாதையும் மனிதர்களின் பிறப்புரிமை. அடுத்தவரிடம் இருந்து இதை பறிக்கக் கூடாது; நாம் பறி...
நடுவூர் சிவா
‘இதற்காகத்தானா மெனக்கெட்டாய் தமிழா’ என்ற தலைப்பில், ‘தினமலர்’ நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால்....
திருக்குறள் தொடர்பாக வெளிவராத தகவல்கள் எழுதப்பட்டுள்ள நுால். சிறிய தலைப்புகளில் எளிமையாக தொகுத்து...
தொ.பரமசிவன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பழந்தமிழர் வாழ்வோடு பின்னி பிணைந்திருந்த சடங்குகள், வழிபாடு, திருவிழா, உணவு பழக்கங்கள், விளையாட்டு போன்றவற்றை...
மானோஸ்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
உடலின் இயக்கம் பற்றி விவரித்து, நலமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு...
டாக்டர் ஆர்.உமாராஜா
சங்கர் பதிப்பகம்
குழந்தைகளின் செயல்பாடுகள் பற்றி அறிந்து செயல்பட, பெற்றோருக்கு வழிகாட்டியாக எழுதப்பட்டுள்ள நுால். குடும்ப...
க.ப.அறவாணன்
தமிழ்க் கோட்டம்
கிறிஸ்துவ பொதுமறை பைபிளுக்கு அடுத்து, அதிக அளவில் உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள நுாலான திருக்குறள்...
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
கலெக்டர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.
சொல்லவே இல்லையே? தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித் ஷா...
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்