கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.55
வடதுருவப் பகுதியான அலாஸ்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆதாμங்களுடன் தம் அனுபவத்தைக் கலந்து தருகிறார் நூலாசிரியர் இலந்தை சு. இμõமசாமி. அலாஸ்கா குறித்த ஒவ்வொரு தகவலுமே
பிμமிப்பூட்டுவது. இந்நூலில் இலந்தை கையாண்டிருக்கும் கவித்துவ மொழி, அலாஸ்காவின் அழகையும் அற்புதங்களையும் ஆச்சரியங்களையும் இன்னும் ஓμடி உயர்த்திப்பிடிக்கிறது. சரித்திμமும் பூகோளமும்
கைகோத்து குதித்துவரும் ஒரு பயண நூல் இது.