முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீவைஷ்ணவ கட்டுரைக்

ஸ்ரீவைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம்

விலைரூ.100

ஆசிரியர் : வித்வான் ஸ்ரீராம ஐயங்கார்

வெளியீடு: திருமால் பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

 20/53, ஆபிரகாம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.
 
(பக்கம்: 262)

களஞ்சியங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்து, தேவையான பொழுது எடுத்து பயன்படுத்துவர். இந்நூலின் வைணவ கருத்துக்கள், செய்திகள் பாதுகாப்பாக அமைந்துள்ளன; நமக்குத் தேவையானபொழுது படித்துப் படித்து பயன்பெறலாம். இந்நூலில், 80 கட்டுரைகள் உள்ளன. தவறில்லாத அச்சும், நூலின் கட்டுமானமும் நூலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us