Advertisement
பாலசர்மா
பிரியா நிலையம்
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, உடல், மனதின் முக்கியத்துவத்தை விளக்கும் நுால். எளிய நடையில் சுலபமாக...
டாக்டர் எஸ்.அர்த்தனாரி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சர்க்கரை நோயாளிகள், மருத்துவம் படிக்கும் மாணவர்கள், செவிலியருக்கு பயன்படும் நுால். இன்சுலின் வகைகள், எப்போது...
பாலயோகி
உடல் நரம்பு மண்டலத்தின் முக்கியத்துவத்தையும், அதில் ஏற்படும் கோளாறுகள், உரிய அறிகுறிகள் குறித்து விபரங்களை...
டாக்டர்.வே.புருஷோத்தமன்
கண்ணப்பன் பதிப்பகம்
விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். கால்நடைகளை தாக்கும் நோய்களை தடுக்கும் முறைகள்...
சர்க்கரை நோயாளிகளுக்கும், மருத்துவம் படிக்கும் மாணவர்கள், செவிலியர்களுக்கும் பயன்படும் நுால். இன்சுலின்...
தைராய்டு சுரப்பியின் முக்கியத்துவத்தையும், செயலிழப்பை சீர்படுத்தும் ஆலோசனைகளையும் தரும் தகவல் நுால்....
எஸ். பேராசிரியன்
மணிமேகலை பிரசுரம்
மருத்துவத் துறையில் வளர்ந்து வரும் குளோனிங் மற்றும் நானோ தொழில் நுட்ப செய்திகளை தந்துள்ள நுால். குளோனிங்...
அண்ணாமலை சுகுமாரன்
மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கு, சுற்றி உள்ள செடிகள், மரங்கள், புல்கள் கீரையாகவோ, மூலிகைகளாகவோ அரிய குணம்...
ச.சிவகாமி நடராஜன்
அமுத நிலையம்
சீன மருத்துவமான அக்குபஞ்சர் முறையை பாடங்களாக வகுத்து கூறும் நுால். சீன மருத்துவ வரலாற்றில் துவங்கி, தனித்தனி...
ப.பாலசுப்பிரமணியன்
அழகு பதிப்பகம்
பழங்கால தமிழகத்தில் மருத்துவராகச் செயல்பட்டவர்களின் குல வரலாற்றை அறிமுகம் செய்யும் நுால். ஆதி மருத்துவர்...
மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கு, சுற்றியுள்ள செடிகள்,மரங்கள், புற்கள் கீரையாகவோ, மூலிகைகளாகவோ அரிய குணம்...
மருத்துவர் வி.எம்.ஜெயபாலன்
சில்வர்பிஷ்
மனிதன் எப்படி வாழ்ந்தால் நோய்கள் அணுகாமல் இருக்கும் என்பதை விளக்கும் நுால். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்...
இரா.முரளீஸ்வரன்
மருத்துவ அனுபவங்களை வெளிப்படுத்தும் கவிதைத் தொகுப்பு நுால்.புதிய நோயாளிகள் எத்தகைய மனநிலையில் வருகின்றனர்....
பேராசிரியர் டாக்டர் எஸ்.அர்த்தநாரி
மனிதர்களுக்கு வரும் நோய்களுக்கு, சுற்றி உள்ள செடிகள், மரங்கள், புல்கள் கீரையாகவோ, மூலிகைகளாகவே அரிய குணம்...
டாக்டர் சா.டேவிட் விஜய்குமார்
வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை
இயன்முறை சிகிச்சை என்ற பிசியோதெரபி பற்றி விளக்கம் தரும் நுால். முதியோர் நலனில் உள்ள முக்கியத்துவத்தை...
டாக்டர் ஆர்.வி.அபராஜிதா
அபராஜிதா
ஆரோக்கியமாக பற்களை பராமரிக்கும் முறையை விளக்கும் மருத்துவ நுால். நவீன மருத்துவத்தில் தொழில் நுட்ப வசதிகளின்...
எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன்
நர்மதா பதிப்பகம்
சித்தர் பாடல்களில் உள்ள மருத்துவத் தகவல்களை தரும் நுால். பாடலும், கருத்தும் எளிதில் பொருள் விளங்குகிறது....
சி.எஸ்.முருகேசன்
சங்கர் பதிப்பகம்
நாடித் துடிப்பை ஆராய்ந்து நோய், மருத்துவ தகவல்களை தொகுத்து தரும் நுால்.‘நந்தவனத்தில் ஒரு ஆண்டி, அவன் நாலாறு...
மனிதர்களுக்கு வரும் நோய்களை குணப்படுத்த, சுற்றி உள்ள செடிகள், மரங்கள், புல்கள் கீரையாகவோ, மூலிகைகளாகவோ...
சித்த மருத்துவத்தின் அடிப்படைகள், வளர்ந்த விதம், தமிழர்கள் மத்தியில் பரவலாக பயன்பாட்டில் இருந்தது பற்றி...
டாக்டர் வி.எஸ்.நடராஜன்
பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மருத்துவ ரீதியாக...
டாக்டர் பெஞ்சமின்
மருத்துவத் துறையின் மதிப்பையும், மாண்பையும் உயர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். மருத்துவம் படிக்க...
சித்தர்களின் மூலிகை வைத்தியம்
கர்வம் பிடித்த பூசணிக்காய்
சொல்லோவியன் குறள்
வனத்தில் பொக்கிஷத்தைத் தேடி
சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி – 1)
வாழ்வின் வெற்றிக்கு உதவும் அறநெறிகளும் அமுதவாக்குகளும்