Advertisement

பூகோள ரகசியங்கள்


பூகோள ரகசியங்கள்

₹ 120

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூமியை பற்றிய அறிவியல் தகவல்களை உடைய நுால். அகம் மற்றும் புறத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை தெளிவாக்குகிறது.புத்தகத்தில் இரண்டு பாகங்கள் உள்ளன. முதலில், பிரபஞ்சமும் பூமியும் என்ற தலைப்பிலானது. அதில் பூகோள ரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பூமியின் பரிணாமம், தாதுப் பொருட்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியில் சுரங்க விபரங்கள் உள்ளன. கனிமங்கள், சுரங்கங்களின் தன்மை, கட்டமைப்பு, கனிமங்களை எடுக்கும் நடைமுறைகள் போன்ற தகவல்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. பூமியை பற்றிய அறிவியல் பூர்வ நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்