முகப்பு » மருத்துவம் » ஆணும் பெண்ணும்

ஆணும் பெண்ணும் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய இரகசியங்கள்

விலைரூ.22

ஆசிரியர் : பாலாஜி சௌ.செந்தில்குமார்

வெளியீடு: பாலாஜி பிரிண்டர்ஸ்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
ஆசிரியர்-லயன் பாலாஜி சௌ.செந்தில்குமார். வெளியீடு: பாலாஜி பிரிண்டர்ஸ் மற்றும் பதிப்பகம், 196, சீனிவாச நகர், சாக்கோட்டை,கும்பகோணம்-612 401.
* ஆண்,பெண் குழந்தை பிறக்கும் காரணம்.
* ஆண்,பெண் குழந்தை பிறக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை நாள் கணக்கிடும் விகிதம்.
* கருத்தரிக்க உரிய காலம்.
* எந்தெந்தநாளில் கருத்தரிக்கும் குழந்தை எப்படி இருக்கும்.
* கருவுற்றகாலத்தில் தாயின் மனநிலை எப்படி இருக்க வேண்டும்.
* பெண்கள் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததம்.
* கருவில் உருவாகும் குழந்தையின் உருவம் பற்றிய விபரம்.
* திருமணப்பொருத்தம் விபரம்.
* முகூர்த்த நாள்.
* வளர்பிறையில் கருதரிப்பதன் சிறப்பு.
* படுக்கை அறை இருக்க வேண்டிய திசை.
* உருவாகும் குழந்தையின் ஆயுட்காலம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்ற விபரம் போன்ற பல முக்கிய தகவல்கள் அடங்கியது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us