Advertisement
தி.சு.வேலாயுதம்
கதை வட்டம்
பாமரர்களின் அவலங்களை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழை மக்கள் வலி, வேதனைகள், வார்த்தைகளில்...
எ.சோதி
நன்மொழி பதிப்பகம்
சிறுவர்களுக்கு நீதி போதனை தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஒரே மையக் கருத்தில் மூன்று கதைகள் எளிமையான...
கிருஷ்ணா ஷாலினி
தி ரைட் பப்ளிஷிங்
காதல், நம்பிக்கை, ஆன்மிகத்தின் ஆழம் என்ற உணர்ச்சிகளை கூறும் நாவல் நுால். அழகான காதல் கதை இது. சீரடி...
இராமையா
மணிமேகலை பிரசுரம்
அனாவசிய வார்த்தைப் பிரயோகங்கள் இன்றி, உள்ளத்து உணர்ச்சிகளை வாசிப்போர் மனதில் தங்குமாறு அமைத்துள்ள...
கவி. தங்க.ஆரோக்கியதாசன்
ஏழையின் உயர்வுக்கு கல்வியே உதவும் என்ற கருத்தை வலியுறுத்தும் கதைகளின் தொகுப்பு நுால். அடித்தட்டு மக்களின்...
கா.ஜோதி
மிருதுளா பதிப்பகம்
ஏழ்மை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து படைக்கப்பட்டு உள்ள நாவல் நுால். பள்ளியில் சேர்ந்ததில் இருந்து,...
சு.இராமஜோதி
அறச் சிந்தனைகளை சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தலைப்பாக உள்ள ‘தாலியும் தலைவரும்’ என்ற கதையில்...
பாலா சங்கர்
நல்ல சிந்தனைகள் உடைய சிறுகதைகளை உள்ளடக்கிய நுால். வறுமையில் வாடும் சிறுவன், தனக்கு கிடைத்த இரவல் வாழ்க்கையை...
அனந்தசாய்ராம் ரங்கராஜன்
சுவாசம் பதிப்பகம்
உலகத்தரம் வாய்ந்த ரஷ்ய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நுால். பிரபுத்துவக் குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை...
முனைவர் நா.பா.மீரா
திரு பதிப்பகம்
பல்சுவையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதை தலைப்பிலும் நா.பார்த்தசாரதியின் எழுத்துகளில்...
ஜெமினி ராமமூர்த்தி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
திருக்கயிலை யாத்திரைக்கு விரும்பிய போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும், மானசரோவரும் இந்தியாவில் இல்லை....
சிவப்பிரியா
கலைஞர் பதிப்பகம்
அத்தை மகளை திருமணம் செய்யும் கனவுடன், மலேஷியா சென்று உணவு விடுதியில் பணி புரிந்த இளைஞரை மையப்படுத்தி...
பி.சுவாமிநாதன்
சாதாரண மனிதர் வாழ்க்கை அனுபவங்களை கதைகளாக விவரிக்கும் நுால். வாழ்க்கையில் உயர நல்ல எண்ணங்களும்,...
ஜெ.பூங்கொடி ஜெகநாதன்
இளமை காதல் போல முதுமை காதலை புதுமையுடன் சொல்லியுள்ள நுால். படங்களும் புரட்டிப் பார்க்க வைக்கின்றன....
எஸ்.எல்.நாணு
குவிகம் பதிப்பகம்
சுவாரசியமான சம்பவங்களை உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். பரிசு போட்டிகளில் வென்ற படைப்புகள் பல இடம்...
எம்.சுப்பிரமணியன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
திருநெல்வேலி பகுதியில் நுாறாண்டு களுக்கு முன் வாழ்ந்த நடுத்தரக் குடும்பங்களை மையப்படுத்திய நாவல் நுால்....
அருண் மோ
பயில் பதிப்பகம்
வரலாற்றை அறிவியல் ரீதியாக அணுகும் வழிமுறையை சிறுவர், சிறுமியருக்கு கற்பிக்கும் கதை நுால். பழங்காலத்தில்...
பெண்ணாகடம் பா.பிரதாப்
டீகே பப்ளிஷர்ஸ்
அலைபேசியின் நன்மை, தீமைகளை அலசும் நுால். அடிமையாகி வாழ்வை தொலைப்பது பற்றிய கருத்தை உடைய சிறுகதைகள் நெஞ்சில்...
மா.க.சுப்பிரமணியன்
தமிழமுதன் பதிப்பகம்
இதழ்களில் வெளியான, 39 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெரும்பாலான கதைகள், ஒரு நீதியை உள்ளடக்கியுள்ளன. கூட்டுக்...
மாலதி வைத்தியநாதன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
நல்லொழுக்கம், உயர்ந்த நீதியை சிறுவர் மனதில் பதிய வைக்க, புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு...
இதயன்
ஜெய்ரிகி பதிப்பகம்
மும்பையில் சாலையோர வியாபாரிவாழ்வை காட்டும் சமூக நாவல். விளிம்பு நிலை மக்களுக்கு, நடைபாதை எப்படி எல்லாம்...
உ.அனார்கலி
மர்மம், ஏக்கம், எதிர்பார்ப்பு, வலி, கொடுமை, சந்தோஷங்கள் நிரம்பிய வாழ்வை சித்தரிக்கும் நாவல் நுால். இனிமையும்,...
ஷோயப் அபெரோஸ்
பத்து வயது சிறுவன் சோயிப் அப் ரோஸ் ஆங்கிலத்தில் எழுதியுள்ள மர்ம நாவல், துப்பறியும் நிபுணர் எப்படியெல் லாம்...
தாமரை ஹரிபாபு
மகப்பேறு மருத்துவரான டாக்டர் தாமரை ஹரிபாபு எழு தியுள்ள சரித்திர நாவலான இது, 1545, மே 21ல் துவங் குகிறது. கதை, கோட்டை,...
விஜயகாந்த் வெற்றி தொகுதியில் களம் காண்கிறார் பிரேமலதா DMK
திமுகவில் முக்கிய புள்ளிகளை கழற்றி விட்ட ஸ்டாலின் Candidate list
பாகிஸ்தான் வளர்க்கும் கொடூர பயங்கரவாதிகள்-பகீர் US CRS Report on Pak terrorist groups
ஹார்முஸ் ஜலசந்திக்கு புதுப்பெயர் வைத்த டிரம்ப்
ஈரான் போர்... சவுதி இளவரசரிடம் மோடி பேசியது என்ன?
BREAKING வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட திமுக கூட்டணி