Advertisement
கவி. உ.குடியரசி விஜயா
சந்தியா பதிப்பகம்
நாட்டுப்புற பாடல், தெருக்கூத்துகளில் இடம் பெற்ற நல்லதங்காள் கதையின் வரலாற்றை விவரிக்கும் நுால். மதுராபுரி...
சிவா.ஆர்
சிவா ரெங்கசாமி பதிப்பகம்
இளமை காலத்தில் வாழ்ந்த ஊர் குறித்தான நினைவுகளை வெளிப்படுத்தும் நாவல். இரண்டு பாகங்களாக கிராம வாழ்க்கையை...
தஞ்சை எழிலன்
பண்பாலயம்
தேவதை பற்றிய நம்பிக்கை அயல்நாடுகளில் எப்படி உள்ளது என எடுத்துரைக்கும் நுால். தேவதை பற்றிய நம்பிக்கை, காடு, மாய...
அ.அருள்மொழிவர்மன்
புஸ்தகா
நயமான 43 சிறுகதைகள் உள்ளடக்கிய நுால். தலைப்பு ஒருவித எண்ணத்தை தோற்று வித்தாலும், படித்து முடித்தவுடன், ‘அடடா’...
அ.சுரேஷ்குமார்
ஹைக்கூ பதிப்பகம்
சீரிய கருத்துகளை தனித்துவமாக சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வானத்தின் ஒரு துளி, ஒரு ராகம் மற்றும் தீ...
எம்.குமரேசன்
சம்வித் பிரகாஷன் மீடியா பி.லிட்.,
நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் பற்றிய நாவல். ஆங்கிலேயரை எதிர்த்து போராட, சாதாரண மக்களுக்கு பயிற்சி...
தனி மனிதன் சினிமா துறைக்கு வந்த கதையையும், வாழ்வின் பாதையையும் விவரிக்கும் நுால். சிறுவயது நினைவு, கனவுகளை...
சைதை செல்வராஜ்
மணிமேகலை பிரசுரம்
கத்தோலிக்க கிறிஸ்துவ கதாபாத்திரங்களை மையப்படுத்திய நாவல் நுால். உயர் கல்வி கற்ற இளைஞர்கள் குருத்துவ...
கே.எம்.பத்மா
நல்ல கருத்துகளை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தலைப்பாக அமைந்த கதையில் ஒரு தாய் எடுக்கும்...
தாமரை செல்வி மோகன்
மாயாஜால திரைப்படம் போல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள நாவல். நிகழ்கால வாழ்க்கையோடு ஞான...
இரத்தின பாலச்சந்தர்
விலங்குகளை கதாபாத்திரங்களாக அமைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். நீதி போதிக்கும் வகையில்...
எஸ்.கோபாலகிருஷ்ணன்
புஸ்தக டிஜிட்டல் மீடியா
இளம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்கும் நுால். கர்நாடக இசையை கற்று, சிறந்த பாடகியாக...
இரா.ரெங்கசாமி
வாழ்வில் சந்தித்த சம்பவங்களை முன்வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதாபாத்திரங்கள்...
மதுமிதா
ஹெர் ஸ்டோரீஸ்
உலகின் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த கதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம்...
அஷ்வின் பாக்யராஜ்
நாதன் பதிப்பகம்
சமகால பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பல எழுத்தாளர்களின் படைப்புகள் உள்ளன. குரு பீடம்,...
வை.சங்கரலிங்கனார்
வாழ்வில் வெற்றி பெற்றோரின் படங்களை அட்டைப்படமாக தாங்கி வந்திருக்கும் நுால். நீதிக் கதைகள் இளைய...
எரிசினக் கொற்றவன்
சத்யா எண்டர்பிரைசஸ்
உ ண்மை சம்பவங்களை மையமாக வைத்து புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. ...
‘தினமலர்’ வாரமலர் உள்ளிட்ட இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை, பேச்சு துணைக்கு ஏங்கும்...
அபிஷ் விக்னேஷ்
பொன்சொர்ணா
நவீன வாழ்க்கை முறை சார்ந்து புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். முரண்பட்டுள்ள சமூக நடைமுறையை...
ஜனனி ரமேஷ்
சுட்டி மீடியா
ஷேக்ஸ்பியரின் கடைசி நாடகம் தமிழில் சுவைபட மொழிபெயர்க்கப்பட்டுள்ள நுால். மாய உயிரினங்கள், மந்திரம், தந்திரம்,...
வ.கீரா
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
வரலாற்றில் தாய்வழி சமூகம் குறித்து பேசும் நாவல் நுால். சிந்து சமவெளிக்கு முந்தைய காலகட்டத்தில் கடலால்...
ப.சிங்காரம்
சரண் புக்ஸ்
இரண்டாம் உலகப் போரில், மலேஷியா – இந்தோனேஷியா நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை கூறும் நாவல். போர் காலத்தில்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வெளியில் சொல்ல முடியாத ஊமைக் காயங்களை உளவியலோடும் அணுகலாம்; உள்ளன்போடும் அணுகலாம். இது, உளவியலை அன்பால்...
தமிழ்வாணன்
காலத்தை வென்று நிற்கும் தமிழ்வாணன் படைப்புகளில், நான்கு நாவல்களை தாங்கி நிற்கிறது இந்த நுால். முதலில்...
நவோதயா பள்ளிகளை அனுமதிக்க கோர்ட்டில் தமிழக அரசு எதிர்ப்பு
திமுக ஆட்சி மீண்டும் அமையும் வரை ஊண் உறக்கம் இல்லை; முதல்வர் ஸ்டாலின்
அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்: விஜயை சாடினார் வைகோ
ஒருதலைப்பட்சமாக மாறிய வெளியுறவுக் கொள்கை: சொல்கிறார் சிதம்பரம்
தமிழக பெண்கள் அச்சுறுத்தப்படும் சூழல்: கமல்ஹாசன் கடும் வேதனை!
தி.மு.க., அழிய வேண்டும் என நினைத்தவர்கள் அழிந்து விட்டனர்: நடிகர் வடிவேலு