முகப்பு » பொது » சூரிய சக்தி

சூரிய சக்தி

விலைரூ.35

ஆசிரியர் : கே.சந்தானராமன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு, சென்னை-4. (பக்கம்:80)

சூரியனைப் பற்றிய ஆன்மிக நூல்களும், பிற இலக்கியங்களும் குறிப்பிடும் செய்திகள் எவ்வாறு அறிவியல் கருத்துக்களுடன் உடன்படுகின்றன என்பதை இந்நூலில், தெளிவுபடுத்தியுள்ளார்.புராண கதைகளைக் கூறி, இடையிடையே அறிவியல் உண்மைகளைக் குறிப்பிட்டிருப்பதும் இந்நூலுக்கு கலை கூட்டுகிறது. பயனுள்ள புத்தகம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us