முகப்பு » பொது » நவீன காதல்

நவீன காதல்

விலைரூ.240

ஆசிரியர் : ஆர்.அபிலாஷ்

வெளியீடு: எழுத்து பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
 காதலில் ஏற்படும் சிக்கல்களை விவரிக்கும் நுால்.

சமூக வலைதளங்கள் ஆண் – பெண் உறவை பொதுவெளிக்கு நகர்த்தி வருவது பற்றி விவரிக்கிறது. சகிப்புத்தன்மை இன்மை மற்றும் பரஸ்பர சந்தேகங்களால் குற்றங்கள் பெருகி உள்ளதை பற்றி அலசுகிறது. இன்பம் கிடைக்குமா என்று ஆணும், சமூக, பண்பாட்டு மதிப்பு போன்ற பிரதிபலன் உண்டா என பெண்ணும் பரிசீலிப்பதாக கூறுகிறது.

சேர்ந்து வாழும் உறவு திருமணத்திற்கு மாற்றாகுமா, ஜாதி மறுப்பு திருமணம் போன்றவற்றை அலசுகிறது. பதின்ம பருவத்தினர் படிக்க வேண்டிய நுால்.

–- புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us