முகப்பு » வரலாறு » தமிழர் வரலாறு – முதல்

தமிழர் வரலாறு – முதல் பகுதி

விலைரூ.250

ஆசிரியர் : புலவர் கா.கோவிந்தன்

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கி.பி.600 வரையிலான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றை விளக்கும் நூல் இது. மூல நூலாசிரியர் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறையில் துணைப் பேராசிரியராக (1928-29) பணியாற்றியபோது, மேற்கொண்ட ஆய்வுப் பணியின் விளைவே இந்த நூல். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்ததுடன், திறனாய்வும் செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.
ஏனெனில், சங்க இலக்கியங்களின் சிறப்பு, தமிழ், தமிழர்களின் பழம் பெருமைகள், மூவேந்தர் ஆட்சிக் காலத்து முதுமை ஆகியவை பற்றி, மூல ஆசிரியர் குறிப்பிட்ட பல கருத்துகளை தவறான முடிவுகள் என்று பட்டியலிட்டு அவற்றில் சிலவற்றின் ஏற்ற சான்றுகளை காட்டி மதித்து, அந்தந்த அதிகாரங்களின் பின் இணைப்பாகவும் சேர்த்துள்ளார். தமிழறிஞர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us