முகப்பு » பொது » அச்சத்தை அடித்து நொறுக்கு

அச்சத்தை அடித்து நொறுக்கு

விலைரூ.100

ஆசிரியர் : நந்தவனம் சந்திரசேகரன்

வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சோம்பல் தான் நம்முடைய முதல் எதிரி. இதை அண்டவிடாமல் பார்த்துக் கொண்டாலே போதும்; நாம் வெற்றி பெறுவதை உறுதி செய்து விடலாம். இனியும் யோசனை எதற்கு? வெற்றிகள் நமக்கு முன் குவிந்து கிடக்கின்றன; அச்சப்படாமல் அதை தொட்டுப் பார்க்க முயற்சி செய்யுங்கள்! ‘பயத்தைப் பலியிடுவோம், நேரத்தோடு கை குலுக்குவோம்’ என்று வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us