முகப்பு » மாணவருக்காக » பரீட்சைக்குப் பயமேன்

பரீட்சைக்குப் பயமேன்

விலைரூ.150

ஆசிரியர் : வெ.இன்சுவை

வெளியீடு: அல்லயன்ஸ் கம்பெனி

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தேர்வு என்னும் பண்டிகையில் பங்கேற்கும் வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தன், ‘மன்கீபாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் அளித்த சிறந்த விஷயங்களின் தொகுப்பாகும்.
மாணவ – மாணவியருடன் நேரிடையாக உரையாடும் வகையில் அமைந்த இக்கருத்துக்கள், 25 தலைப்புகளில், அதுவும், ‘மந்திரம்’ என்ற வகையில் தரப் பட்டிருக்கிறது.
எப்போது பார்த்தாலும் படிப்பதை சற்று நிறுத்தி, ஓய்வுக்கு பின் படிக்கலாம் என்பது அதில்  ஒன்று. உலகம் முழுவதும், ‘யோகா’ பரப்பிய பிரதமர் என்பதால், அத்தலைப்பில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் சிறப்பானவை.
பெற்றோர், ஆசிரியர், மாணவ – மாணவியர் அனைவருக்கும் பயன் தரும் புத்தகம். அழகான வழுவழுத்தாளில் வண்ண அச்சும், படங்களும் மாணவர்களை நிச்சயம் ஈர்க்கும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us