முகப்பு » வாழ்க்கை வரலாறு » மாவீரன் அலெக்சாண்டர்!

மாவீரன் அலெக்சாண்டர்!

விலைரூ.190

ஆசிரியர் : குன்றில் குமார்

வெளியீடு: செந்தமிழ் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலக சரித்திரத்தில் வீர சாகசங்களில் முதன்மையானவராக போற்றப்படுபவர், மாசி டோனியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர். சிறு வயதிலேயே வெற்றிகளை கண்டவர்; புத்தி கூர்மையும், தன்னம்பிக்கையும் கொண்டிருந்தவர்.
அவரது வீர வரலாற்றை பற்றிய விஷயங்கள், இந்நுாலில் குவிந்துள்ளன. படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. சாகசங்களை எண்ணி மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு, சுவைப்பட எழுதியுள்ளார், நுாலாசிரியர்.
என்.எஸ்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us