முகப்பு » கட்டுரைகள் » இலக்கியத் தென்றல்

இலக்கியத் தென்றல்

விலைரூ.100

ஆசிரியர் : உமாதேவி பலராமன்

வெளியீடு: நந்தினி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பழந்தமிழ் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 19 கட்டுரைகள். விவேகசிந்தாமணி, பரிபாடல், மணிமேகலை, குறுந்தொகை, ஏலாதி என பழைய இலக்கியங்கள், பட்டினத்தார் இடைக்கால பாடல்கள். இணையத்தமிழ் பாரதி எனப் புதிய நோக்கில் கட்டுரைகள்...
‘பசிப்பிணி என்னும் பாவி...’ என மணிமேகலையில் உள்ள அடிகள், பசியின் கொடுமையை கூறும். இது மாதிரியான கருத்தமைந்த பாடல்களை எடுத்துக் காட்டி விளக்குகிறார். பல்கலை மாணவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us