முகப்பு » அறிவியல் » இதுதான் வைரல்

இதுதான் வைரல்

விலைரூ.90

ஆசிரியர் : ஹேமபிரபா

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

பகுதி: அறிவியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அறிவியல் பார்வையில் கொரோனா வைரஸ் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். தகவல்கள் முழுமையாக உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிபவரே எழுதியுள்ளார்.
வைரஸ் குறித்த வதந்திகளையும் விளக்கி தெளிவு ஏற்படுத்துவம் வகையில் அமைந்துள்ளது. தொற்று பரவல் குறித்து அறிவியல் ரீதியாக விளக்கி, நுட்பமான வகையில் தகவல்களை எளிய நடையில் விவரித்துள்ளார். வைரஸ் பரவும் விதத்தை விளக்கி, கட்டுப்படுத்துவதில் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறை, முன் எச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளார்.
பெருந்தொற்று நிலவும் காலத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உள்ளடக்கிய முக்கிய நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us