முகப்பு » வாழ்க்கை வரலாறு » தனுஜா – தன் வரலாறு

தனுஜா – தன் வரலாறு

விலைரூ.330

ஆசிரியர் : தனுஜா சிங்கம்

வெளியீடு: கருப்பு பிரதிகள்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஈழத் திருநங்கையின் போராட்ட வாழ்க்கை வரலாற்று நுால். மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளது. தொன்மத்துக்கும், நவீனத்துக்கும் இடையே ஊசலாடும் வாழ்வு பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. விதிகளையும், சட்டங்களையும் மீறுவதற்கான சூழல் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கலும், இகழ்ச்சியும் ஒரு பயணத்தை முறைப்படுத்துவதையும், புதிய திட்டமிடுதலை துாண்டுவதை பற்றியும் வர்ணிக்கிறது. தாழ்வுகளால் துவண்டு விடாமல், தாங்கிப் பிடித்து அடுத்தக் கட்டத்தை அடையும் விதம் நுட்பமாக பேசப்பட்டுள்ளது. கசக்கும் உண்மைகள் மீது கட்டமைந்த வாழ்க்கை வரலாற்று நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us