முகப்பு » வரலாறு » சிவகங்கை மாவட்டம் ஊரும் பேரும்

சிவகங்கை மாவட்டம் ஊரும் பேரும்

விலைரூ.100

ஆசிரியர் : மு. பாலகிருஷ்ணன்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிவகங்கை மாவட்டத்தை அறிந்து கொள்ள, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மு.பாலகிருஷ்ணன் எடுத்துள்ள அருமையான முயற்சி இந்த புத்தகம். 125  ஊர்களின் பெயர் காரணம், அமைப்பு, வரலாறு, தொன்மை, ஆன்மிக சிறப்பு ஆகியவற்றை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் தொகுத்திருக்கிறார் நுாலாசிரியர்.

நாட்டரசன்கோட்டை, திருப்புத்துார், திருப்புவனம், திருக்கோஷ்டியூர் போன்ற பல  ஊர்களின் வரலாற்று, ஆன்மிக பெருமைகள் வியக்க வைக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பும், வரலாற்று பெருமையும் இருப்பது ஆச்சரியம். சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, அங்கு சுற்றுலா செல்பவர்களுக்கும் ஏற்ற கையேடு இது.

ஜி.வி.ஆர்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us