முகப்பு » பொது » சிந்தனையைத் தூண்டும் குறுக்கெழுத்துப் புதிர்கள்

சிந்தனையைத் தூண்டும் குறுக்கெழுத்துப் புதிர்கள்

விலைரூ.80

ஆசிரியர் : ப்ரியா பாலு

வெளியீடு: பிரியா நிலையம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
குறுக்கெழுத்துப் போட்டிகள் அறிவுக்கு விருந்து. பொழுதை புத்தியுடன் நல்லவிதம் போக்க உதவும். ஒன்றிலிருந்து ஒன்று ஒன்றுக்குள் ஒன்று என்பது குறுக்கெழுத்துப் புதிர்களின் தத்துவம்.

54 புதிர்கள் மற்றும் விடைகள் உள்ள புத்தகம். பழகப்பழக எல்லா புதிர்களுக்கும் விடைகளை இளைய தலைமுறை மற்றும் ஓய்வு தேடும் முதியவர்களும் கண்டுபிடித்துவிடலாம். நல்ல தமிழ் படிக்கவும் அர்த்தம் புரியவும் உதவும் புதிர்கள்.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us