முகப்பு » பொது » திராவிட இயக்க மறுமலர்ச்சி சிந்தனைகள்

திராவிட இயக்க மறுமலர்ச்சி சிந்தனைகள்

விலைரூ.230

ஆசிரியர் : முனைவர் அ.குருமூர்த்தி

வெளியீடு: காவ்யா

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
சமத்துவத்தை ஏற்படுத்த போராடியவர்; சமுதாய மூட நம்பிக்கைகளை அகற்றியவர்; பெண்களின் கை விலங்கை உடைத்து எறிந்தவர்; சாத்திரங்களின் ஓட்டைகளைச் சாடியவர் ஈ.வெ.ரா., என, பல கோணங்களில் திராவிட இயக்க சிந்தனையை சித்தரிக்கும் நுால்.

தீண்டாமை கொடுமையைத் தரைமட்டமாக்கியது, ஆண் – பெண் சமத்துவம், சகோதர மனப்பான்மை போன்றவை திராவிட இயக்க மறுமலர்ச்சியாக, சிந்தனைகளாக தமிழகத்தில் ஏற்பட்டது என நிறுவும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
எஸ்.குரு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us