முகப்பு » மருத்துவம் » பயனுள்ள மருத்துவச்

பயனுள்ள மருத்துவச் செய்திகள்

விலைரூ.45

ஆசிரியர் : டாக்டர்.எஸ்.அமுதகுமார்

வெளியீடு:

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
ஆசிரியர்-டாக்டர்.எஸ்.அமுதகுமார். வெளியீடு:ஏகம் பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண்:2964,3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005. பக்கங்கள்:112.இந்த நூலில் ஒரு வரலாறு அடங்கியிருக்கிறது என்பேன்.வசதிகள் அதிகம் இல்லாத காலத்திலிருந்து மருந்துகள் அதிகம் கண்டுபிடிக்கப்படாத நாட்களிலிருந்து இன்று வரையிலும்-எந்த டாக்டர் எந்த நோயாளிக்கு எந்த நோயை என்னென்ன கஷ்டங்களுக்கிடையில் எப்படிக் குணப்படுத்தினார் என்பது தெளிவாக இதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இது போலப் பற்பல முக்கிய தகவல்கள்-இந்த நூலில் பரவிக் கிடக்கின்றது.இது மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு சரித்திரப் புத்தகம் ஆகும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us