முகப்பு » பொது » தமிழ் சினிமா இது நம்ம சினிமா

தமிழ் சினிமா இது நம்ம சினிமா

விலைரூ.150

ஆசிரியர் : செந்தூரம் ஜெகதீஷ்

வெளியீடு: செந்தூரம் பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களின் எழுச்சி, வீழ்ச்சியை அலசும் நுால். இந்தி – தமிழில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களையும் பட்டியலிடுகிறது. ஜேம்ஸ்பாண்டாக நடித்த ஜெய்சங்கரை ஓரங்கட்டியவர்கள், கமல், ரஜினி என்கிறது. திமிர் மிக்க தோரணை, தனித்துவமான நடிப்புக்கு சொந்தக்காரர் என ரவிச்சந்திரனை புகழ்கிறது. சூப்பர் ஸ்டார்களின் காலம் முடிந்துவிட்டதா என்றும் அலசுகிறது.

பாத்திரங்களுடன் பொருந்திய மனோரமா, ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா குறித்தும் தகவல்களை தருகிறது. சினிமா அறிவை மேம்படுத்த விரும்புவோர் வாசிக்க வேண்டிய நுால்.
டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us