முகப்பு » கதைகள் » பரமார்த்த குரு கதைகள்

பரமார்த்த குரு கதைகள்

விலைரூ.40

ஆசிரியர் : முல்லை பி.எல். முத்தையா

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்குறள், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீரமாமுனிவரின் வித்தியாசமான நகைச்சுவை பொங்கும் கதைகளின் தொகுப்பு நுால். முட்டாள் மூடனாக ஐந்து சீடர்களை பெற்ற பரமார்த்த குருவும், அவரது சீடர்களும் அடிக்கும் லுாட்டிகள் சிரிப்பை தருகின்றன. மொத்தம் ஒன்பது கதைகள் உள்ளன.

இவற்றிலும் கதைக்குள் கதைகள் இரண்டு. சிறுநீர் கழிப்பதற்கும் கட்டணம் வசூலிக்கிறார் மன்னர்; இளவரசன் எதிர்ப்பு தெரிவிக்கிறான். அந்தக் காசு நாற்றமடிக்குமா என வரி போட்ட மன்னன் மகனுக்குச்சொல்லும் கதை. அந்தக் காலத்திலும் இப்படியும் வரி இருந்தது. இன்னொன்று உலக்கையை துாக்கி அடிக்க ஓடிய கதை மேலும் சிரிப்பு தருகிறது. சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் படித்து மகிழ கதைகளின் தொகுப்பு நுால்.

சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us