முகப்பு » கட்டுரைகள் » சேதி சொல்லும் தேதி

சேதி சொல்லும் தேதி

விலைரூ.100

ஆசிரியர் : சி.வீரரகு

வெளியீடு: சத்யா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குறிப்பிட்ட தேதிகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். மாத வரிசைப்படி பட்டியல் தயாரித்து அறியத் தருகிறது. இந்தியா குடியரசு நாடாக அறிக்கப்பட்டு, அதன் கீழ் தபால் துறை செயல்பட்ட தேதியில் துவங்குகிறது. அடுத்து இந்தியாவின் பெருமைமிகு இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த நாள் குறித்த குறிப்புகளை தருகிறது.

இது போல், உலகம் முழுதும் பிறந்து சாதனைகள் நிகழ்த்திய அறிஞர்கள் குறித்த தகவல்கள் ஏராளமாக உள்ளன. தகவல்களுடன் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுகளுக்கு தயாராக உதவும். குழந்தைகளுக்கு அடிப்படை அறிவை உண்டாக்கவும் பயன்படும். அது போல் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. மாணவர்களுக்கு வழிகாட்டியாக உதவும் நுால்.

மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us