முகப்பு » வாழ்க்கை வரலாறு » வேல் விழியாளும்

வேல் விழியாளும் வேலூர் சிப்பாய்ப் புரட்சியும்

விலைரூ.250

ஆசிரியர் : தாமரை ஹரிபாபு

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
வேலுார் புரட்சியை மையமாக்கிய நாவல். திப்பு சுல்தானின் இறப்பை சாதகமாக்கி, ஆங்கிலேயர் செயல்பட்டதை வரலாற்று அடிப்படையில் கூறுகிறது. வேலுார் புரட்சியின் கதாநாயகனாக ஷேக் காசிம், திப்பு சுல்தான் மகன் மொய்சுதீன், அவன் காதலி அகிலா என பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.

நாடகக்குழு வழியே களத்தை அமைத்திருப்பது புதிய உத்தி. இன வேறுபாடு கருதாது அன்னியரை விரட்டுவதில் வேலுார் புரட்சி வெற்றிஅடைந்ததை புலப்படுத்தும் நாவல்.

– ராம.குருநாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us