முகப்பு » ஆன்மிகம் » நவீனப் பிரச்னைகள்

நவீனப் பிரச்னைகள் புராணத் தீர்வுகள்

விலைரூ.200

ஆசிரியர் : ஜி.எஸ்.எஸ்.,

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கையில் கசப்பு நேரும் போது, ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற யதார்த்த நிலையை மனதில் கொண்டு இயற்றப்பட்டுள்ள நுால்.

பிரச்னைகளுக்கான தீர்வுகளை, புராணத்தில் இருந்து எடுத்ததில் ஒரு மறைபொருளும் இருக்கிறது. புராணம் என்றால் பழமையும், புதுமையும் கலந்தது என்பர். ஆம்... பிரச்னைகள் யுகத்துக்கு தகுந்தவாறு புதிதாக முளைக்கும். அவற்றை பழமையின் மூலம் தீர்த்து வைப்பது ஒரு வகை மருத்துவம்.

இத்தகைய கதைகளை அக்காலத்தில் தாத்தாக்கள் தங்கள் பேரன்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். இவற்றை, இன்றைய இளைய தலைமுறைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

– தி.செல்லப்பா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us