முகப்பு » வாழ்க்கை வரலாறு » மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

விலைரூ.500

ஆசிரியர் : வெ.சாமிநாதசர்மா

வெளியீடு: முல்லை பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
காந்திஜியின் செயல்பாடுகள் குறித்து அறிஞர்களின் மதிப்பீட்டு நுால். காந்தியின் செயல்பாடுகள் உலகம் முழுதும் ஏற்படுத்தி இருந்த தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

காந்திஜியின், 70ம் பிறந்த தினத்தையொட்டி அறிஞர்களின் கருத்து, விமர்சனங்கள் தொகுக்கப்பட்டன. அவற்றின் தமிழ் பதிப்பாக மலர்ந்துள்ளது. நம் நாட்டில் சுதந்திரப்போராட்டம் நடந்த போது, உலகம் முழுக்க காந்தியின் அகிம்சையான அறப்போராட்டம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியது.

அது குறித்து உலக அளவில் அறிஞர்கள் கருத்துகளை தெரிவித்தனர். அவை தொகுக்கப்பட்டுள்ளன. எளிமையின் வடிவமாக இருந்த காந்தி, பிறர் பார்வையில் எப்படி தென்பட்டார் என்பதை கட்டுரைகள் துல்லியமாக்கியுள்ளன. காந்தியை பல கோணங்களில் அலசும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us