முகப்பு » வரலாறு » அறிவியல் அறிஞர்

அறிவியல் அறிஞர் ஹென்றி போர்டு

விலைரூ.20

ஆசிரியர் : சு.குப்புசாமி

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, சென்னை-14. (பக்கம்: 78.)

ஹென்றி போர்டு என்ற மகத்தான சாதனையாளர் உலகறிந்த தலைசிறந்த அறிவியல் அறிஞர், 29வது வயதில் மோட்டார் கார் ஒன்றைக் கண்டறிய தேடலைத் துவங்கி, இமாலய வெற்றியை தனது உழைப்பால் அடைந்தவர்.
இவரைப் பற்றி அமெரிக்கப் பெருநாட்டின் கோடீசுவரராக விளங்கும் டி.ராக்மெல்லர், ஹென்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது, "உலகத் தொழில் வளர்ச்சியின் அற்புதம்' எனப் பாராட்டியுள்ள, அறிவியல் அறிஞரைப் பற்றிய ஒரு நல்ல புத்தகம். ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் படிக்க வேண்டிய புத்தகம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us