முகப்பு » வாழ்க்கை வரலாறு » மாவீரன் நெப்போலியன்

மாவீரன் நெப்போலியன்

விலைரூ.95

ஆசிரியர் : குன்றில் குமார்

வெளியீடு: குறிஞ்சி

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை

குறிஞ்சி, 16/21, டீச்சர்ஸ் கில்டு காலனி 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-40. (பக்கம்:184)

வீரத்திற்கு புதிய இலக்கணம் படைத்தவன், கனவுகள் கண்டு அதனைச் செயலிலும் சாதித்துக் காட்டி, வெற்றி மேல் வெற்றி ஈட்டி வரலாறு படைத்தவன் நெப்போலியன். இளமைப் பருவம், தளபதி நெப்போலியன், முதல் குடிமகன், சக்கரவர்த்தி நெப்போலியன், இறுதி காலம், காதலிலும் மாவீரன், நெப்போலியனின் சுவாரசியங்கள் என, ஏழு அத்தியாயங்களில் அவன் வாழ்க்கை வரலாறு சுவைபடச் சொல்லப்பட்டுள்ளது. பக்கத்திற்கு பக்கம் புகைப்படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கிறது. வீரவரலாற்றைப் படித்து மகிழலாம்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us