முகப்பு » விவசாயம் » உயிராற்றல் வேளாண்மை

உயிராற்றல் வேளாண்மை

விலைரூ.200

ஆசிரியர் : நவநீதகிருஷ்ணன்

வெளியீடு: ஆனந்த நிலையம்

பகுதி: விவசாயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நாம் உண்ணும் உணவு உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும்.  எதிர்கால சந்ததியருக்கு இயற்கை உணவு பற்றிய தயாரிப்பு முறைகள், பயிர் செய்யும் முறைகளை, இயற்கை வேளாண் விஞ்ஞானி நவநீதகிருஷ்ணன், எளிய நடையில் விவசாயிகளின் மனதில் விதைத்துள்ளார்.
சாகுபடி செய்வது எப்படி? பஞ்சகவ்யம் தயாரிப்பு, நன்மை விளைவிக்கும் பூச்சிகள், பசுக்களின் வகைகள், உரம் தயாரிப்பு முறை, நெற்பயிர் முறை, நவ தானியம் விதைப்பு,  உழுது பக்குவப்படுத்தும் முறை உள்ளிட்ட இயற்கை விவசாயத்தின் வழிமுறைகளை சொல்கிறது இந்நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us