முகப்பு » பொது » விகடன் இயர்புக் 2021

விகடன் இயர்புக் 2021

விலைரூ.275

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
பொது தகவல் களஞ்சியமாக வந்துள்ளது, விகடன் இயர்புக். கடந்த ஆண்டு, உலகம் முழுதும் நடந்த முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு எழுதுவோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது தகவல் திரட்டுவதில் ஆர்வமுள்ளோருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகள், எழுத்தாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்களிடம் கருத்துக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. அறிவை மெருகூட்டும் தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
விளையாட்டு, நுண்ணறிவு தொழில்நுட்பம், தடுப்பூசி தயாரிப்பு, போட்டித் தேர்வு வினாவிடைகள் என, பல தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அறிவை பெற விரும்புவோர் வைத்திருக்க வேண்டிய நுால்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us