முகப்பு » இலக்கியம் » அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள்

விலைரூ.200

ஆசிரியர் : அரவிந்த் சுவாமிநாதன்

வெளியீடு: தடம் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சென்னையிலிருந்து இடம்பெயர்ந்த 10ம் வயதில் பள்ளியில் சேர்வதற்கான மாற்றுச் சான்றிதழ் கிடைக்கக் காலதாமதமானபோது அப்பா, தாத்தாவின் மரப்பெட்டிகளைக் குடைந்து கிடைத்த பழைய இலக்கியங்கள் பற்றி பேசும் நுால்.
அவை இன்னதென அறிய இயலா இளமைக் காலத்திலேயே தனிப்பட்ட ஈர்ப்பு வந்ததாக குறிப்பிடுகிறார். ‘மறந்துபோன பக்கங்கள், வடுவூர் துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி, ஓலைச் சுவடிகள், அந்தக் கால விளம்பரங்கள், நாடி சோதிடம் புரியாத புதிரா, எழுத்து மூவர், விடுதலைக்கு முந்தைய சமய இதழ்கள், விடுதலைக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்கள், அந்தக் கால சமையல் புத்தகங்கள், பாரத மணியும் வேங்கட ரமணியும்’ என, கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
அந்தக் கால நினைவுகளில் மூழ்க விரும்புபவர்களுக்கு சுகமான அனுபவங்களை வழங்கும்.
ராமலிங்கம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us