முகப்பு » வாழ்க்கை வரலாறு » பரமஷம்ஸ யோகானந்தர்

பரமஷம்ஸ யோகானந்தர்

விலைரூ.125

ஆசிரியர் : சக்திவேல்

வெளியீடு: மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை -600 621.

ஒரு யோகியின் சுயசரிதம், பரமஹம்ஸ யோகானந்தர் அவருடைய குறிப்பிடத்தக்க குழந்தைப் பருவ அனுபவங்கள், ஞானஒளி பெற்ற குருவைத் தேடுகின்றபொழுது அவருடைய இளவயதில் பல மகான்கள் மற்றும் முனிவர்களின் சந்திப்பு, இறை அனுபூதி பெற்ற குருவின் ஆசிரமத்தில் அவருடைய பத்துவருடப் பயிற்சி, மேலும் உலகமெங்கிலும் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு ஆன்மீகக் குருவாக அவர் வாழ்ந்து போதித்த பல வருடங்கள் ஆகிய தன் வாழ்க்கையின் ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளை, சரளமான நடையில், கவனத்தைக் கவரும் தெளிவுடனும் புத்திகூர்மையுடன் விளக்குகிறார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us