முகப்பு » கதைகள் » மாயத் தீவினிலே

மாயத் தீவினிலே

விலைரூ.500

ஆசிரியர் : இரா.மனோகரன்

வெளியீடு: காவ்யா

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அந்தமான் தீவு வாழ்க்கையை முன் வைக்கும் நாவல். தீவுகளில் வசிப்போரின் பழக்க வழக்கங்களை அறிந்து எழுதப்பட்டுள்ளது. குடில், பொட்டல் களம் என்ற இடப் பெயர்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை.

மாயத்தீவின் தலைவனை மாயவன் என்று குறிப்பிட்டு பின்னப்பட்டுள்ளது. அங்கங்கே வரலாற்றுத் தகவல்கள் தரப்பட்டு உள்ளன. தீவு மக்களின் திருமணச் சடங்கின் தனித்தன்மை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தீவு உலகத்திற்குச் சென்று வந்த திருப்தி தரும் நாவல்.

முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us