எல்.கே.யு. எம்., பப்ளிகேஷன், ப.எண் 15/4, பு.எண் 33/4, ராமநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. (பக்கம்:284)
தமிழகத்தில் தலித்துக்களுக்கு எதிராகக் கொடுமைகளைச் செய்யும் ஆதிக்கச் சாதிகள் எவை, கிராமப் பகுதிகளில் தலித்துகளும் எதிரான குற்றங்களையும் கொடுமைகளையும் செய்பவை எந்தச் சாதிகள் என்பவற்றை எளிதில் அடையாளம் காண உதவும் நூல் இது என்றார் ஆசிரியர். நடைமுறையில் தலித்துகளுக்கு ஆதரவாகவும், நண்பர்களாகவும் பிராமணர்கள் பலர் எப்படிச் செயல்பட்டிருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார் ஆசிரியர். அனைவரும் படித்துத் தெளிவு பெற வேண்டிய நூல்.