முகப்பு » ஆன்மிகம் » தொண்டைநாட்டு தேவாரத்

தொண்டைநாட்டு தேவாரத் தலங்கள்

விலைரூ.60

ஆசிரியர் : ந.ச.நடராசன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
அழகு பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 200)

மூவர் பெருமக்கள் பாடிய தேவாரத் திருத்தலங்களில் தொண்டை நாட்டுத் தேவாரத் தலங்கள் காஞ்சி முதல் திருஇடும்பை மாகாணம் ஈறாக 32 திருத்தலங்களைப் பற்றிய அரிய செய்தித் தொகுப்பு நூல்.

தல வரலாறு, திருக்கோவில் நாயகர், நாயகி, தல மலர், தீர்த்தம், தேவாரத் திருப்பதிகம், திருத்தலத்திற்கு சென்று வழிபட சாலை வழி போன்ற பல பயனுள்ள தகவல்கள் உள. சைவ சமயப் பெருமக்கள் தொண்டை நாட்டுத் திருத்தலங்களைக் கண்டு வணங்கி பூசித்து மகிழ இது ஒரு அற்புதமான வழிகாட்டியுடன் கூடிய வரலாற்று நூல். ஒவ்வொரு தலத்திற்கும் ஒன்றிரண்டு பதிகங்களுடன் நிறைய, உரிய புகைப்படத்துடன் உள்ள ஆன்மிக நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us