முகப்பு » கதைகள் » 1001 அரேபிய இரவுகள்

1001 அரேபிய இரவுகள்

விலைரூ.100

ஆசிரியர் : செவல்குளம் ஆச்சா

வெளியீடு: சுறா புத்தக நிலையம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
சுறா புத்தக நிலையம், சென்னை. பாகம்: 1, 3 ஒவ்வொன்றும்: ரூ.80 பாகம்: 2 . காலம் காலமாக வழக்கிலிருந்து வரும் 1001 அரேபிய இரவுக்கதைகள் மீண்டும் ஏராளமான படங்களுடன் சிறப்பாக வெளியாகியிருக் கிறது.

மன்னர் ஷாரி யாவின் அமைச் சர் மகளான ஷகர்ஜாத் ஒரு பேரழகி. தினமும் ஒரு கன்னியை மணந்து, மறுநாள் காலை அவளைக் கொன்றுவிடும் கொடிய பழக்கம் உடையவன் மன்னன்.

மன்னனையும், மீதமுள்ள கன்னியரையும் காப்பாற்ற அவள் புரி ந்த சாகசமே இக்கதைகளின் அடித்தளம். மன்னனின் மனத்தை மாற்றித் தன் நாட்டிற்கே பெருமை சேர்த்த ஷகர்ஜாத் கூறிய நாற்பத்தேழு கதைகள் இதில் உள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us