முகப்பு » ஆன்மிகம் » இந்து சமயப்

இந்து சமயப் பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்

விலைரூ.50

ஆசிரியர் : சியாமளா ராகவன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176).

இந்துப் பண்டிகைகள் அனைத்துக்கும் விளக்கமும், அவற் றின் பூஜை முறைகளும், அந்தந்தக் கடவுளுக்குப் படைக்க வேண்டிய பலகாரங்களும், அழகான தாளில் தெளிவாய் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பூஜை செய்வதற்கான சுலோகங்களும், அதற்குரி ய அர்த்தங்களும் விளக்கப்பட்டுள்ளது விசேஷ அம்சம். பண்டிகைகள் கொண்டாடும் அனைவரும் கையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us