முகப்பு » பொது » பெரியாரடங்கல் 15

பெரியாரடங்கல் 15

விலைரூ.30

ஆசிரியர் : மா.நன்னன்

வெளியீடு: ஆசிரியர்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
பகுத்தறிவு (பக்கம்: 112. விலை: ரூ.35) 16. கட்சிகள் (பக்கம்: 96. விலை: ரூ.30)17. வாழ்க்கை (பக்கம்: 88. விலை: ரூ.30)

ஆசிரியர்: மா.நன்னன். இந்த மூன்று நூல்கள் வினா - விடை முறையில் அமைந்துள்ளன. வினாக்கள் ஆசிரியருடையவை. விடைகள் யாவும் ஈ.வெ.ரா.,வுடையவை. ஆசிரியருக்கு, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, காமராஜர் ஆகியோருடன் இருந்த தொடர்பு சான்றுகளாக சிற்சில நிகழ்ச்சிகளை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது சுவையானது.

ஈ.வெ.ரா., அன்பர்கள் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய நூல்கள்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us